-
2 நாளாகமம் 20:25பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
25 செத்துக்கிடந்தவர்களிடம் இருந்த பொருள்களை எடுத்துக்கொண்டு போவதற்காக யோசபாத்தும் மக்களும் வந்தார்கள். அங்கே ஏகப்பட்ட பொருள்களும் துணிமணிகளும் நல்ல நல்ல சாமான்களும் இருப்பதைப் பார்த்தார்கள். இதற்குமேல் சுமக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு ஏகப்பட்ட பொருள்களை எடுத்துக்கொண்டார்கள்.+ பொருள்கள் எக்கச்சக்கமாக இருந்ததால் அதையெல்லாம் அள்ளிக்கொண்டு போகவே மூன்று நாட்கள் ஆனது.
-