2 நாளாகமம் 21:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 ஆனாலும், இன்றுவரை யூதாவை எதிர்த்து ஏதோம் கலகம் செய்துகொண்டுதான் இருக்கிறது. அந்தச் சமயத்தில் லிப்னாவும்+ அவருக்கு எதிராகக் கலகம் செய்தது. யோராம் தன்னுடைய முன்னோர்களின் கடவுளாகிய யெகோவாவைவிட்டு விலகியதால்தான் இதெல்லாம் நடந்தது.+
10 ஆனாலும், இன்றுவரை யூதாவை எதிர்த்து ஏதோம் கலகம் செய்துகொண்டுதான் இருக்கிறது. அந்தச் சமயத்தில் லிப்னாவும்+ அவருக்கு எதிராகக் கலகம் செய்தது. யோராம் தன்னுடைய முன்னோர்களின் கடவுளாகிய யெகோவாவைவிட்டு விலகியதால்தான் இதெல்லாம் நடந்தது.+