2 நாளாகமம் 22:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 யோராமைப் பார்க்க அகசியா போயிருந்த சமயத்தில் கடவுள் அவருக்கு அழிவைக் கொண்டுவந்தார். அகசியா அங்கே போயிருந்தபோது, நிம்சியின் பேரனான யெகூவைப்+ பார்ப்பதற்காக யோராமுடன் போனார். யெகோவா ஆகாபின் வீட்டாரை அழிப்பதற்காக யெகூவை அபிஷேகம் செய்திருந்தார்.+
7 யோராமைப் பார்க்க அகசியா போயிருந்த சமயத்தில் கடவுள் அவருக்கு அழிவைக் கொண்டுவந்தார். அகசியா அங்கே போயிருந்தபோது, நிம்சியின் பேரனான யெகூவைப்+ பார்ப்பதற்காக யோராமுடன் போனார். யெகோவா ஆகாபின் வீட்டாரை அழிப்பதற்காக யெகூவை அபிஷேகம் செய்திருந்தார்.+