-
2 நாளாகமம் 23:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 அப்போது நூறு வீரர்களுக்குத் தலைவர்களை, அதாவது படைக்குத் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களை, குருவாகிய யோய்தா வெளியே கூப்பிட்டு, “அவளை வீரர்கள் நடுவிலிருந்து வெளியே கொண்டுபோங்கள். எவனாவது அவள் பின்னால் போனால் அவனையும் வாளால் வெட்டிக் கொல்லுங்கள்!” என்று கட்டளையிட்டார். ஏனென்றால், “அவளை யெகோவாவின் ஆலயத்தில் கொல்ல வேண்டாம்” என்று அவர் சொல்லியிருந்தார்.
-