2 நாளாகமம் 23:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 அதன் பின்பு, மக்கள் எல்லாரும் பாகால் கோயிலுக்குப் போய் அதை இடித்துப்போட்டார்கள்.+ பாகாலின் பலிபீடங்களையும் சிலைகளையும் தூள்தூளாக்கினார்கள்.+ பாகாலின் பூசாரியான மாத்தானை அந்தப் பலிபீடங்களுக்கு முன்னால் கொன்றுபோட்டார்கள்.+
17 அதன் பின்பு, மக்கள் எல்லாரும் பாகால் கோயிலுக்குப் போய் அதை இடித்துப்போட்டார்கள்.+ பாகாலின் பலிபீடங்களையும் சிலைகளையும் தூள்தூளாக்கினார்கள்.+ பாகாலின் பூசாரியான மாத்தானை அந்தப் பலிபீடங்களுக்கு முன்னால் கொன்றுபோட்டார்கள்.+