-
2 நாளாகமம் 23:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 பின்பு, யெகோவாவின் ஆலயத்தை மேற்பார்வை செய்கிற பொறுப்பை குருமார்களுக்கும் லேவியர்களுக்கும் யோய்தா கொடுத்தார். யெகோவாவின் ஆலயத்தைக் கவனித்துக்கொள்வதற்காக தாவீது அவர்களைப் பல பிரிவுகளாகப் பிரித்திருந்தபடியே யோய்தாவும் அவர்களைப் பிரித்து, மோசேயின் திருச்சட்டத்தில் எழுதியிருந்தபடி+ யெகோவாவுக்குத் தகன பலிகளைச் செலுத்துவதற்காகவும்+ தாவீது சொல்லியிருந்தபடி சந்தோஷமாகப் பாடல்கள் பாடுவதற்காகவும் அவர்களை நியமித்தார்.
-