24 உண்மைக் கடவுளின் ஆலயத்தில் ஓபேத்-ஏதோமின் பொறுப்பில் இருந்த எல்லா தங்கத்தையும் வெள்ளியையும், மற்ற எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டார். ராஜாவின் அரண்மனை கஜானாக்களில் இருந்த பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டார்.+ சிலரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப் போனார்.