2 நாளாகமம் 26:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 ஆயுதம் ஏந்திய 3,07,500 வீரர்கள், இவர்களுடைய தலைமையில் போருக்குப் போக எப்போதும் தயாராக இருந்தார்கள். எதிரிகளைத் தாக்குவதற்கு இந்த வலிமையான படை ராஜாவுக்குப் பக்கபலமாக இருந்தது.+
13 ஆயுதம் ஏந்திய 3,07,500 வீரர்கள், இவர்களுடைய தலைமையில் போருக்குப் போக எப்போதும் தயாராக இருந்தார்கள். எதிரிகளைத் தாக்குவதற்கு இந்த வலிமையான படை ராஜாவுக்குப் பக்கபலமாக இருந்தது.+