-
2 நாளாகமம் 26:15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
15 அதுமட்டுமல்ல, பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்ட போர் இயந்திரங்களை எருசலேமில் செய்தார்; அவற்றைக் கோபுரங்களின் மீதும்+ மதில்களின் ஓரங்களிலும் வைத்தார்கள். அவற்றைப் பயன்படுத்தி அம்புகளையும் பெரிய கற்களையும் எறிய முடியும். அவருக்கு நிறைய உதவி கிடைத்ததால், அவர் வலிமைமிக்கவராக ஆனார், அவருடைய புகழ் எல்லா தேசங்களுக்கும் பரவியது.
-