2 நாளாகமம் 28:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 யெகோவாவின் ஆலயத்திலும் அரண்மனையிலும்+ உயர் அதிகாரிகளின் மாளிகைகளிலும் இருந்த எல்லா பொருள்களையும் ஆகாஸ் ராஜா எடுத்து அசீரிய ராஜாவுக்கு ஏற்கெனவே அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். அப்படியிருந்தும் அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.
21 யெகோவாவின் ஆலயத்திலும் அரண்மனையிலும்+ உயர் அதிகாரிகளின் மாளிகைகளிலும் இருந்த எல்லா பொருள்களையும் ஆகாஸ் ராஜா எடுத்து அசீரிய ராஜாவுக்கு ஏற்கெனவே அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். அப்படியிருந்தும் அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.