-
2 நாளாகமம் 28:22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில்கூட, ஆகாஸ் ராஜா யெகோவாவுக்கு இன்னும் அதிகமாகத்தான் துரோகம் செய்தார்.
-