23 தன்னைத் தோற்கடித்த+ தமஸ்குவின் தெய்வங்களுக்கே பலி கொடுக்க ஆரம்பித்தார்.+ “சீரியா ராஜாக்களுடைய தெய்வங்கள் அவர்களுக்கு உதவி செய்கின்றன. அந்தத் தெய்வங்களுக்குப் பலி கொடுத்தால், எனக்கும் அவை உதவி செய்யும்”+ என்று நினைத்துக்கொண்டார். ஆனால், அவரும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் வீழ்ந்துபோக அவை காரணமாயின.