2 நாளாகமம் 28:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 ஆகாஸ் இறந்ததும் இஸ்ரவேல் ராஜாக்களை அடக்கம் செய்த இடத்தில் அவரை அடக்கம் செய்யாமல், எருசலேம் நகரத்தில் அடக்கம் செய்தார்கள்.+ அவருக்குப் பிறகு, அவருடைய மகன் எசேக்கியா ராஜாவானார்.
27 ஆகாஸ் இறந்ததும் இஸ்ரவேல் ராஜாக்களை அடக்கம் செய்த இடத்தில் அவரை அடக்கம் செய்யாமல், எருசலேம் நகரத்தில் அடக்கம் செய்தார்கள்.+ அவருக்குப் பிறகு, அவருடைய மகன் எசேக்கியா ராஜாவானார்.