2 நாளாகமம் 29:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 நம்முடைய அப்பாக்கள் யெகோவா தேவனுக்கு உண்மையாக இருக்கவில்லை. அவருக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்து,+ அவரைவிட்டு விலகிப்போனார்கள். யெகோவாவின் கூடாரத்துக்கு மரியாதை காட்டாமல், அவரை ஒதுக்கித்தள்ளினார்கள்.+
6 நம்முடைய அப்பாக்கள் யெகோவா தேவனுக்கு உண்மையாக இருக்கவில்லை. அவருக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்து,+ அவரைவிட்டு விலகிப்போனார்கள். யெகோவாவின் கூடாரத்துக்கு மரியாதை காட்டாமல், அவரை ஒதுக்கித்தள்ளினார்கள்.+