8 அதனால், யூதாமீதும் எருசலேம்மீதும் யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது.+ மற்றவர்கள் அதிர்ச்சி அடையுமளவுக்கு அவர்களுக்குக் கோர முடிவைக் கொண்டுவந்தார், மற்றவர்கள் கேலி செய்யுமளவுக்குக் கேவலமான நிலையில் அவர்களை விட்டுவிட்டார். இதையெல்லாம் நீங்கள் உங்களுடைய கண்ணால் பார்க்கிறீர்களே.+