2 நாளாகமம் 29:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 தாவீது உருவாக்கிய இசைக் கருவிகளுடன் லேவியர்கள் நின்றுகொண்டிருந்தார்கள், எக்காளங்களைப்+ பிடித்துக்கொண்டு குருமார்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.
26 தாவீது உருவாக்கிய இசைக் கருவிகளுடன் லேவியர்கள் நின்றுகொண்டிருந்தார்கள், எக்காளங்களைப்+ பிடித்துக்கொண்டு குருமார்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.