2 நாளாகமம் 30:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 ஏனென்றால், இன்னும் நிறைய குருமார்கள் தங்களைப் புனிதப்படுத்திக்கொள்ளவில்லை.+ மக்களும் எருசலேமில் கூடிவரவில்லை. அதனால், வழக்கம்போல் முதலாம் மாதத்தில் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட முடியவில்லை.+
3 ஏனென்றால், இன்னும் நிறைய குருமார்கள் தங்களைப் புனிதப்படுத்திக்கொள்ளவில்லை.+ மக்களும் எருசலேமில் கூடிவரவில்லை. அதனால், வழக்கம்போல் முதலாம் மாதத்தில் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட முடியவில்லை.+