2 நாளாகமம் 30:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 பின்பு, சபையார் எல்லாரும் இன்னும் ஏழு நாட்களுக்குப் பண்டிகை கொண்டாடத் தீர்மானித்தார்கள். அதனால், அடுத்த ஏழு நாட்களும் சந்தோஷமாகக் கொண்டாடினார்கள்.+
23 பின்பு, சபையார் எல்லாரும் இன்னும் ஏழு நாட்களுக்குப் பண்டிகை கொண்டாடத் தீர்மானித்தார்கள். அதனால், அடுத்த ஏழு நாட்களும் சந்தோஷமாகக் கொண்டாடினார்கள்.+