2 நாளாகமம் 30:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 கடைசியாக, லேவி வம்சத்தைச் சேர்ந்த குருமார்கள் எழுந்து மக்களை ஆசீர்வதித்தார்கள்.+ அவர்கள் செய்த ஜெபத்தைக் கடவுள் கேட்டார், அது கடவுள் குடியிருக்கிற பரிசுத்த இடமான பரலோகத்தை எட்டியது.
27 கடைசியாக, லேவி வம்சத்தைச் சேர்ந்த குருமார்கள் எழுந்து மக்களை ஆசீர்வதித்தார்கள்.+ அவர்கள் செய்த ஜெபத்தைக் கடவுள் கேட்டார், அது கடவுள் குடியிருக்கிற பரிசுத்த இடமான பரலோகத்தை எட்டியது.