2 நாளாகமம் 31:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 காணிக்கைகளையும் பத்திலொரு பாகத்தையும்*+ பரிசுத்த பொருள்களையும் தவறாமல் கொண்டுவந்தார்கள். இவை எல்லாவற்றையும் மேற்பார்வை செய்ய லேவியரான கொனனியா நியமிக்கப்பட்டார். அவருடைய சகோதரன் சீமேயி அவருக்குக் கீழே அதிகாரியாக இருந்தார்.
12 காணிக்கைகளையும் பத்திலொரு பாகத்தையும்*+ பரிசுத்த பொருள்களையும் தவறாமல் கொண்டுவந்தார்கள். இவை எல்லாவற்றையும் மேற்பார்வை செய்ய லேவியரான கொனனியா நியமிக்கப்பட்டார். அவருடைய சகோதரன் சீமேயி அவருக்குக் கீழே அதிகாரியாக இருந்தார்.