2 நாளாகமம் 31:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 கடவுளை வணங்குவது சம்பந்தமாக எதைச் செய்தாலும், உண்மைக் கடவுளின் ஆலய வேலையைச்+ செய்வதாக இருந்தாலும் சரி, திருச்சட்டத்தையும் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதாக இருந்தாலும் சரி, எல்லாவற்றையும் அவர் முழு இதயத்தோடு செய்ததால் வெற்றி பெற்றார்.
21 கடவுளை வணங்குவது சம்பந்தமாக எதைச் செய்தாலும், உண்மைக் கடவுளின் ஆலய வேலையைச்+ செய்வதாக இருந்தாலும் சரி, திருச்சட்டத்தையும் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதாக இருந்தாலும் சரி, எல்லாவற்றையும் அவர் முழு இதயத்தோடு செய்ததால் வெற்றி பெற்றார்.