2 நாளாகமம் 32:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 நானும் என் முன்னோர்களும் மற்ற தேசங்கள்மீது படையெடுத்துப் போனபோது அந்தத் தேசத்து மக்கள் எல்லாருடைய கதியும் என்ன ஆனது என்று உங்களுக்குத் தெரியாதா?+ அவர்களுடைய தெய்வங்களால் என்னிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற முடிந்ததா?+
13 நானும் என் முன்னோர்களும் மற்ற தேசங்கள்மீது படையெடுத்துப் போனபோது அந்தத் தேசத்து மக்கள் எல்லாருடைய கதியும் என்ன ஆனது என்று உங்களுக்குத் தெரியாதா?+ அவர்களுடைய தெய்வங்களால் என்னிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற முடிந்ததா?+