2 நாளாகமம் 32:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 யெகோவாவுக்குக் காணிக்கைகளை எடுத்துக்கொண்டு நிறைய பேர் எருசலேமுக்கு வந்தார்கள்; யூதா ராஜாவான எசேக்கியாவுக்குச் சிறந்த அன்பளிப்புகளைக் கொண்டுவந்தார்கள்.+ எல்லா தேசத்து மக்களும் அவருக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் காட்டினார்கள். 2 நாளாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 32:23 ஏசாயா I, பக். 396
23 யெகோவாவுக்குக் காணிக்கைகளை எடுத்துக்கொண்டு நிறைய பேர் எருசலேமுக்கு வந்தார்கள்; யூதா ராஜாவான எசேக்கியாவுக்குச் சிறந்த அன்பளிப்புகளைக் கொண்டுவந்தார்கள்.+ எல்லா தேசத்து மக்களும் அவருக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் காட்டினார்கள்.