2 நாளாகமம் 33:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 தன்னுடைய அப்பாவான எசேக்கியா இடித்துப்போட்ட ஆராதனை மேடுகளைத் திரும்பக் கட்டினார்;+ பாகால்களுக்குப் பலிபீடங்களைக் கட்டி, பூஜைக் கம்பங்களை* நிறுத்தினார். வானத்துப் படைகள் முன்னால் மண்டிபோட்டு வணங்கி, அவற்றுக்குச் சேவை செய்தார்.+
3 தன்னுடைய அப்பாவான எசேக்கியா இடித்துப்போட்ட ஆராதனை மேடுகளைத் திரும்பக் கட்டினார்;+ பாகால்களுக்குப் பலிபீடங்களைக் கட்டி, பூஜைக் கம்பங்களை* நிறுத்தினார். வானத்துப் படைகள் முன்னால் மண்டிபோட்டு வணங்கி, அவற்றுக்குச் சேவை செய்தார்.+