2 நாளாகமம் 33:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 அதோடு, யெகோவாவின் பலிபீடத்தைப் பழுதுபார்த்து,+ சமாதான பலிகளையும் நன்றிப் பலிகளையும்+ கொடுக்க ஆரம்பித்தார்;+ இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவை வணங்கச் சொல்லி யூதா மக்களை ஊக்கப்படுத்தினார்.
16 அதோடு, யெகோவாவின் பலிபீடத்தைப் பழுதுபார்த்து,+ சமாதான பலிகளையும் நன்றிப் பலிகளையும்+ கொடுக்க ஆரம்பித்தார்;+ இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவை வணங்கச் சொல்லி யூதா மக்களை ஊக்கப்படுத்தினார்.