2 நாளாகமம் 33:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 ஆமோன் தன்னுடைய அப்பா மனாசேயைப் போலவே யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துவந்தார்.+ தன்னுடைய அப்பா மனாசே செய்து வைத்திருந்த எல்லா உருவச் சிலைகளுக்கும் பலி கொடுத்து,+ அவற்றை வழிபட்டுவந்தார்.
22 ஆமோன் தன்னுடைய அப்பா மனாசேயைப் போலவே யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துவந்தார்.+ தன்னுடைய அப்பா மனாசே செய்து வைத்திருந்த எல்லா உருவச் சிலைகளுக்கும் பலி கொடுத்து,+ அவற்றை வழிபட்டுவந்தார்.