2 நாளாகமம் 35:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 35 எருசலேமில் யெகோவாவுக்கு பஸ்கா+ பண்டிகையை யோசியா கொண்டாடினார். முதல் மாதம் 14-ஆம் நாளில்+ அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை வெட்டினார்கள்.+
35 எருசலேமில் யெகோவாவுக்கு பஸ்கா+ பண்டிகையை யோசியா கொண்டாடினார். முதல் மாதம் 14-ஆம் நாளில்+ அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை வெட்டினார்கள்.+