2 நாளாகமம் 35:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 வழக்கப்படி, பஸ்கா ஆட்டுக்குட்டிகளை நெருப்பில் சமைத்தார்கள்.*+ பரிசுத்த பலிகளைப் பானைகளிலும் அண்டாக்களிலும் சட்டிகளிலும் சமைத்தார்கள். பின்பு, உடனடியாக அவற்றை மக்கள் எல்லாரிடமும் கொண்டுவந்து கொடுத்தார்கள்.
13 வழக்கப்படி, பஸ்கா ஆட்டுக்குட்டிகளை நெருப்பில் சமைத்தார்கள்.*+ பரிசுத்த பலிகளைப் பானைகளிலும் அண்டாக்களிலும் சட்டிகளிலும் சமைத்தார்கள். பின்பு, உடனடியாக அவற்றை மக்கள் எல்லாரிடமும் கொண்டுவந்து கொடுத்தார்கள்.