எஸ்றா 2:62 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 62 இவர்கள் எல்லாரும் தங்களுடைய வம்சாவளியை உறுதிசெய்ய பதிவேடுகளைத் தேடினார்கள். ஆனால், அவற்றைக் கண்டுபிடிக்க முடியாததால் குருமார்களாகச் சேவை செய்யும் தகுதியை இழந்தார்கள்.+
62 இவர்கள் எல்லாரும் தங்களுடைய வம்சாவளியை உறுதிசெய்ய பதிவேடுகளைத் தேடினார்கள். ஆனால், அவற்றைக் கண்டுபிடிக்க முடியாததால் குருமார்களாகச் சேவை செய்யும் தகுதியை இழந்தார்கள்.+