எஸ்றா 2:63 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 63 குருவானவர் வந்து ஊரீமையும் தும்மீமையும் வைத்து கடவுளை விசாரிக்கும்வரை+ மகா பரிசுத்தமான உணவுப் பொருள்கள்+ எதையும் இவர்கள் சாப்பிடக் கூடாதென்று ஆளுநர்* சொல்லிவிட்டார். எஸ்றா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 2:63 காவற்கோபுரம்,1/15/2006, பக். 18
63 குருவானவர் வந்து ஊரீமையும் தும்மீமையும் வைத்து கடவுளை விசாரிக்கும்வரை+ மகா பரிசுத்தமான உணவுப் பொருள்கள்+ எதையும் இவர்கள் சாப்பிடக் கூடாதென்று ஆளுநர்* சொல்லிவிட்டார்.