எஸ்றா 5:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அப்போது, சலாத்தியேலின் மகன் செருபாபேலும்+ யோசதாக்கின் மகன் யெசுவாவும்+ எருசலேமிலிருந்த ஆலயத்தைத் திரும்பக் கட்ட ஆரம்பித்தார்கள்.+ கடவுளுடைய அந்தத் தீர்க்கதரிசிகள் அவர்களோடு இருந்து, அவர்களை ஆதரித்தார்கள்.+ எஸ்றா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 5:2 காவற்கோபுரம் (படிப்பு),3/2022, பக். 17-18
2 அப்போது, சலாத்தியேலின் மகன் செருபாபேலும்+ யோசதாக்கின் மகன் யெசுவாவும்+ எருசலேமிலிருந்த ஆலயத்தைத் திரும்பக் கட்ட ஆரம்பித்தார்கள்.+ கடவுளுடைய அந்தத் தீர்க்கதரிசிகள் அவர்களோடு இருந்து, அவர்களை ஆதரித்தார்கள்.+