எஸ்றா 5:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அந்தச் சமயத்தில், ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்தின் ஆளுநர் தத்னாயும், சேத்தார்-பொஸ்னாயும், அவர்களோடு சேர்ந்தவர்களும் வந்து, “இந்த ஆலயத்தையும் இதன் மதில்களையும் கட்டி முடிக்க உங்களுக்கு யார் உத்தரவு கொடுத்தது?” என்று கேட்டார்கள். எஸ்றா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 5:3 காவற்கோபுரம் (பொது),எண் 3 2017, பக். 9
3 அந்தச் சமயத்தில், ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்தின் ஆளுநர் தத்னாயும், சேத்தார்-பொஸ்னாயும், அவர்களோடு சேர்ந்தவர்களும் வந்து, “இந்த ஆலயத்தையும் இதன் மதில்களையும் கட்டி முடிக்க உங்களுக்கு யார் உத்தரவு கொடுத்தது?” என்று கேட்டார்கள்.