எஸ்றா 5:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 ஆனால், யூத ஜனங்களின் பெரியோர்களை* கடவுள் பாதுகாத்துவந்தார்.*+ அதனால், தரியுவுக்குக் கடிதம் எழுதி அவரிடமிருந்து பதில் வரும்வரை அந்த ஆட்களால் கட்டுமான வேலையை நிறுத்த முடியவில்லை.
5 ஆனால், யூத ஜனங்களின் பெரியோர்களை* கடவுள் பாதுகாத்துவந்தார்.*+ அதனால், தரியுவுக்குக் கடிதம் எழுதி அவரிடமிருந்து பதில் வரும்வரை அந்த ஆட்களால் கட்டுமான வேலையை நிறுத்த முடியவில்லை.