-
எஸ்றா 6:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 அந்தக் கட்டுமான வேலைக்காக யூத ஜனங்களின் பெரியோர்களுக்கு நீங்கள் உதவ வேண்டுமென்று ஆணையிடுகிறேன். அவர்கள் எந்தத் தடையும் இல்லாமல் வேலையைத் தொடர்ந்து செய்வதற்காக+ அரசு கஜானாவிலிருந்து,+ முக்கியமாக ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்தில் வசூலிக்கப்படுகிற வரியிலிருந்து, உடனடியாக அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும்.
-