12 ராஜாக்களிலோ ஜனங்களிலோ யாராவது இந்த ஆணையை மீறி எருசலேம் ஆலயத்தை அழிக்க நினைத்தால், அங்கு தன்னுடைய பெயரை நிலைநாட்டியிருக்கிற கடவுள்+ அவனை அழிக்கட்டும்! தரியுவாகிய நான் இந்த உத்தரவைக் கொடுக்கிறேன், இது உடனடியாக அமலுக்கு வருகிறது” என்று எழுதப்பட்டிருந்தது.