எஸ்றா 7:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 என் ராஜ்யத்தில் குடியிருக்கிற இஸ்ரவேலர்களிலும் அவர்களுடைய குருமார்களிலும் லேவியர்களிலும் யாரெல்லாம் உன்னுடன் எருசலேமுக்குப் போக விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் போகலாம் என்று உத்தரவு கொடுக்கிறேன்.+ எஸ்றா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 7:13 காவற்கோபுரம்,1/15/2006, பக். 20
13 என் ராஜ்யத்தில் குடியிருக்கிற இஸ்ரவேலர்களிலும் அவர்களுடைய குருமார்களிலும் லேவியர்களிலும் யாரெல்லாம் உன்னுடன் எருசலேமுக்குப் போக விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் போகலாம் என்று உத்தரவு கொடுக்கிறேன்.+