எஸ்றா 8:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அர்தசஷ்டா ராஜாவின் ஆட்சிக்காலத்தில்+ பாபிலோனிலிருந்து என்னுடன் வந்த தந்தைவழிக் குடும்பத் தலைவர்களுடைய வம்சாவளிப் பட்டியல் இதுதான்:
8 அர்தசஷ்டா ராஜாவின் ஆட்சிக்காலத்தில்+ பாபிலோனிலிருந்து என்னுடன் வந்த தந்தைவழிக் குடும்பத் தலைவர்களுடைய வம்சாவளிப் பட்டியல் இதுதான்: