18 எங்கள் கடவுள் எங்களுக்கு உறுதுணையாக இருந்ததால், விவேகமுள்ளவரான செரெபியாவையும், அவருடைய மகன்களையும், சகோதரர்களையும் அவர்கள் கூட்டிக்கொண்டு வந்தார்கள். இவர்கள் மொத்தம் 18 பேர். இந்த செரெபியா+ இஸ்ரவேலுக்குப் பிறந்த லேவியின் பேரனான மகேலியின்+ வம்சத்தைச் சேர்ந்தவர்.