எஸ்றா 8:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 எங்கள் கடவுளுடைய ஆலயத்துக்காக ராஜாவும் அவருடைய ஆலோசகர்களும் அதிகாரிகளும் அங்கிருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் காணிக்கையாகக் கொடுத்த வெள்ளியையும் தங்கத்தையும் பாத்திரங்களையும் எடைபோட்டுக் கொடுத்தேன்.+
25 எங்கள் கடவுளுடைய ஆலயத்துக்காக ராஜாவும் அவருடைய ஆலோசகர்களும் அதிகாரிகளும் அங்கிருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் காணிக்கையாகக் கொடுத்த வெள்ளியையும் தங்கத்தையும் பாத்திரங்களையும் எடைபோட்டுக் கொடுத்தேன்.+