-
எஸ்றா 8:30பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
30 குருமார்களும் லேவியர்களும், தங்களிடம் எடைபோட்டுக் கொடுக்கப்பட்ட வெள்ளியையும் தங்கத்தையும் பாத்திரங்களையும் எருசலேம் ஆலயத்துக்கு எடுத்துக்கொண்டு போவதற்காக வாங்கிக்கொண்டார்கள்.
-