எஸ்றா 8:36 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 36 பின்பு, நாங்கள் ராஜாவின் உத்தரவுக் கடிதத்தை+ அதிபதிகளிடமும்* ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்தின்+ ஆளுநர்களிடமும் கொடுத்தோம். அவர்கள் உண்மைக் கடவுளின் ஜனங்களுக்கும் ஆலயத்துக்கும் ஆதரவு தந்தார்கள்.+
36 பின்பு, நாங்கள் ராஜாவின் உத்தரவுக் கடிதத்தை+ அதிபதிகளிடமும்* ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்தின்+ ஆளுநர்களிடமும் கொடுத்தோம். அவர்கள் உண்மைக் கடவுளின் ஜனங்களுக்கும் ஆலயத்துக்கும் ஆதரவு தந்தார்கள்.+