-
எஸ்றா 9:1பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 பின்பு அதிகாரிகள் என்னிடம் வந்து, “வேறு தேசத்தாரான கானானியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், எபூசியர்கள், அம்மோனியர்கள், மோவாபியர்கள், எகிப்தியர்கள்,+ எமோரியர்கள்+ ஆகியவர்களோடு இஸ்ரவேல் ஜனங்களும் குருமார்களும் லேவியர்களும் ஒட்டி உறவாடுகிறார்கள். அவர்களுடைய அருவருப்பான பழக்கங்களைப் பின்பற்றுகிறார்கள்.+
-