2 அவர்களுடைய குடும்பங்களிலிருந்து தங்களுக்கும் தங்கள் மகன்களுக்கும் பெண் எடுக்கிறார்கள்.+ பரிசுத்த சந்ததியாகிய+ இவர்கள் இப்போது வேறு தேசத்தாரோடு ஒன்றாகக் கலந்துவிட்டார்கள்.+ அதிகாரிகளும் துணை அதிகாரிகளும்தான் இதில் முக்கியக் குற்றவாளிகள்” என்றார்கள்.