எஸ்றா 9:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 நாங்கள் செய்த கெட்ட காரியங்களாலும் பெரிய பாவங்களாலும்தான் எங்களுக்கு இப்படியெல்லாம் நடந்தது. ஆனாலும் எங்கள் கடவுளே, எங்களுடைய குற்றத்துக்குத் தகுந்த தண்டனையை நீங்கள் கொடுக்கவில்லை.+ எங்களைக் காப்பாற்றி இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறீர்கள்.+
13 நாங்கள் செய்த கெட்ட காரியங்களாலும் பெரிய பாவங்களாலும்தான் எங்களுக்கு இப்படியெல்லாம் நடந்தது. ஆனாலும் எங்கள் கடவுளே, எங்களுடைய குற்றத்துக்குத் தகுந்த தண்டனையை நீங்கள் கொடுக்கவில்லை.+ எங்களைக் காப்பாற்றி இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறீர்கள்.+