நெகேமியா 1:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அப்போது, என் சகோதரர்களில் ஒருவரான அனானியும்+ வேறு சிலரும் யூதாவிலிருந்து வந்தார்கள். பாபிலோனிலிருந்து விடுதலையாகிப்+ போன யூதர்களைப் பற்றியும் எருசலேமைப் பற்றியும் நான் அவர்களிடம் விசாரித்தேன்.
2 அப்போது, என் சகோதரர்களில் ஒருவரான அனானியும்+ வேறு சிலரும் யூதாவிலிருந்து வந்தார்கள். பாபிலோனிலிருந்து விடுதலையாகிப்+ போன யூதர்களைப் பற்றியும் எருசலேமைப் பற்றியும் நான் அவர்களிடம் விசாரித்தேன்.