நெகேமியா 2:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 உடனே அவரிடம், “ராஜா நீடூழி வாழ்க! என்னுடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட நகரம் பாழடைந்து கிடக்கிறது, அதன் நுழைவாசல்கள் எரிந்து நாசமாகிவிட்டன.+ அப்படியிருக்கும்போது என் முகம் வாடாமல் இருக்குமா, ராஜாவே?” என்று கேட்டேன்.
3 உடனே அவரிடம், “ராஜா நீடூழி வாழ்க! என்னுடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட நகரம் பாழடைந்து கிடக்கிறது, அதன் நுழைவாசல்கள் எரிந்து நாசமாகிவிட்டன.+ அப்படியிருக்கும்போது என் முகம் வாடாமல் இருக்குமா, ராஜாவே?” என்று கேட்டேன்.