நெகேமியா 2:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 பின்பு ராஜாவிடம், “உங்களுக்கு நல்லதாகப் பட்டால், என்மேல் உங்களுக்குப் பிரியம் இருந்தால், யூதாவுக்குப் போய் என் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட நகரத்தைத் திரும்பக் கட்டுவதற்கு+ என்னை அனுப்புங்கள்” என்று சொன்னேன்.
5 பின்பு ராஜாவிடம், “உங்களுக்கு நல்லதாகப் பட்டால், என்மேல் உங்களுக்குப் பிரியம் இருந்தால், யூதாவுக்குப் போய் என் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட நகரத்தைத் திரும்பக் கட்டுவதற்கு+ என்னை அனுப்புங்கள்” என்று சொன்னேன்.