7 பின்பு ராஜாவிடம், “நான் ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்தின்+ வழியாகத்தான் யூதாவுக்குப் போக வேண்டும். அதனால் உங்களுக்கு நல்லதாகப் பட்டால், அந்தப் பிரதேசத்தின் வழியாகப் போக என்னை அனுமதிக்கும்படி அங்கே இருக்கிற ஆளுநர்களுக்குக் கடிதங்களை எழுதிக் கொடுங்கள்.