நெகேமியா 2:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 அங்கிருந்து ‘நீரூற்று நுழைவாசலுக்கும்’+ ‘ராஜாவின் குளத்துக்கும்’ போனேன். ஆனால், என்னுடைய கழுதை போவதற்கு அங்கு இடமே இருக்கவில்லை.
14 அங்கிருந்து ‘நீரூற்று நுழைவாசலுக்கும்’+ ‘ராஜாவின் குளத்துக்கும்’ போனேன். ஆனால், என்னுடைய கழுதை போவதற்கு அங்கு இடமே இருக்கவில்லை.