-
நெகேமியா 2:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 கடைசியில் அவர்களிடம், “நம்முடைய நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். எருசலேம் பாழாய்க் கிடப்பதையும், அதன் நுழைவாசல்கள் எரிந்து நாசமாகியிருப்பதையும் நீங்களே பார்க்கிறீர்கள். இனியும் இந்தக் கேவலமான நிலைமை நமக்கு வேண்டாம். வாருங்கள், எருசலேமின் மதில்களைத் திரும்பக் கட்டுவோம்” என்று சொன்னேன்.
-